▶️இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்னிடம் இருந்து ஒரேயொரு சிறு செய்தி கிடைத்தாலும் சரி அதைப் பிறருக்கு எடுத்துரையுங்கள் ( 3461 புகாரி முஸ்லிம்)